இலங்கைசமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாசகர்களுக்கு இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்

பிறந்திருக்கும் 2024ஆம் ஆண்டு எமது வாசகர்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறையும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அனைவருக்கும் இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

கருத்து தெரிவிக்க