வரவிருக்கும் புத்தாண்டின் விடியலை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் திகதி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, காலி வீதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி மாவத்தை, லோட்டஸ் வீதி மற்றும் நவம் மாவத்தை உள்ளிட்ட பல வீதிகள் நாளை மாலை 5 மணி முதல் ஒருவழிப்பாதையாக மாற்றப்படவுள்ளன.
கருத்து தெரிவிக்க