இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன

வடகொட மற்றும் தலவாக்கலை புகையிரத நிலையங்களுக்கிடையில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையின் அனைத்து ரயில் சேவைகளும் தடைப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க