உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சவேந்திர சில்வா இன்று யாழ் விஜயம்

இலங்கையின் இரானுவத் தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஐயத்தின் போது வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து நல்லை ஆதீனத்திற்கும் சென்று ஆதீன குருமுதல்வர் ஞானதேசிக பராமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்
இதன் புன்னர் யாழ் நாகவுகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் விகாராதிபதியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கருத்து தெரிவிக்க