பொன்மொழிகள்

சிந்திக்க சில துளிகள்! – மகாத்மா காந்தி

  • கண் பார்வை அற்றவன், குருடன் அல்ல தன் குற்றங்களை உணராதவனே குருடன்.
  • பிறர் தவறு கண்டு, தன் தவறை திருத்திக் கொள்பவன் அறிவாளி.
  • செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன்.
  • எப்போதும் உண்மையை மறைக்காமல் சொபகைமையை அன்பால் வெல்லுங்கள், சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள்ல்கிற மனத்தின்மை வேண்டும்.
  • எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே, சுதந்திர மனிதனாவான்.
  • தியாகம்தான் வாழ்க்கை இது, இயற்கை கற்றுத்தந்த பாடம்.

கருத்து தெரிவிக்க