பொன்மொழிகள்

வாழ்க்கையில் வெற்றி தோல்வி!

  • வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.-ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
  • நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.-கார்ல் மார்க்ஸ்
  • வாழ்க்கை முற்றிலும் இளந்தென்றலாக இருப்பதில்லை.அது முற்றிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாகவும் இருப்பதில்லை. இரண்டும் கலந்துள்ளதே வாழ்க்கை. முன்னதை அனுபவிக்கவும் பின்னதை எதிர்த்து நிற்கவும் மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்.- இங்கர்சால்

கருத்து தெரிவிக்க