காலமான பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீரவின் வெற்றிடத்திற்காக, மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பதவிக்கு மனோஜ் சிறிசேனவின் பெயர் வர்த்மானி அறிவித்தல் ஊடாக வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர செப்டம்பர் 6 ஆம் திகதி தனது 73 ஆவது வயதில் காலமானார்.
இவர் காலமானதை அடுத்த அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க