உள்நாட்டு செய்திகள்புதியவை

கொழும்பு- காலி பிரதான வீதி போக்குவரத்து மட்டு

சீனிகம விகாரையின் பெரஹர காரணமாக கொழும்பு காலி பிரதான வீதி போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் எதிர்வரும் 3 அம் திகதி வரை பெரஹர ஊர்வலம் வரும் காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

காலியில் இருந்து கொழும்பு செல்லும் வாகனங்கள் ஒருமருங்கின் ஊடாகவும் கொழும்பில் இருந்து காளி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனையவை மீட்டியகொட கஹவ சந்தியூடாக திரும்பி கொன்பீனுவலா சந்தியூடாக காலி வீதிக்கு செல்ல முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க