உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அங்கொட லொக்கா உட்பட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது

ஹங்வெல்ல பஹத்கம பகுதியில் வைத்து நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் அங்கொட லொக்கா உட்பட மூன்று பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க