உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

டிலான், எஸ் பி பெரமுனவுடன் இணைந்தனர்!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (யுபிஎஃப்ஏ) நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் எஸ் பி திசானநாயக்க ஆகியோர் இன்று (ஆக. 29) சிறிலங்க பொதுஜன பெரமுனாவுடன் இணைந்துள்ளனர்.

குறித்த இருவருக்குமான உறுப்புரிமை பெரமுன அமைப்பின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷவினால் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க