உள்நாட்டு செய்திகள்புதியவை

விசா நிலைமைகளை தளர்த்த மாலைதீவுடன் ஒப்பந்தம்

விசா நிலைமைகளை எதிர்காலத்தில் தளர்த்துவதற்காக மாலைதீவுடன் இலங்கை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.

இது தொடர்பான ஒரு முன்மொழிவு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டது.

குறித்த பிரேரணை பிரதமர் ரனில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.

கருத்து தெரிவிக்க