இந்த நிமிடத்தில் கூட மக்கள் கேட்பது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவை என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க