உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

முஸ்லீம் மாணவர் விடுதியில் தீ விபத்து

திஹாரியில் இயங்கி வரும் கல்வி கலாச்சார நிலையம் ஒன்றில் நேற்றிரவு தீப்பற்றி எரிந்துள்ளது.

குறித்த விபத்துக்கு மின் ஒழுக்கே காரணம் என பொலிஸார் தெரிவித்ததோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்து தெரிவிக்க