இலங்கை மத்திய வங்கி அதன் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் கூட்டம் ஒன்று நேற்று (22) நடைபெற்றது.
இதன்போது, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் மத்திய வங்கியின் நிலையான கடன் வசதி விகிதம் ஆகியவற்றை முறையே 7 மற்றும் 8 சதவீதங்களாக குறைக்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க