சினிமா

ஹொலிவுட் செல்லவிருக்கும் விஜய் சேதுபதி!

ஹாலிவுட்டில் பிரமாண்டமாக வெற்றி பெற்ற ப்ரேஸ்ட் கம்ப் படத்தின் ஹிந்தி ரிமேக்கில் நடிகர் அமீர்கான் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.அதில விஜய் சேதுபதி அமீர்கானின் நண்பராக நடிக்கும் கதாபாத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு தமிழர் என்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், விஜய் சேதுபதி, இந்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்திற்கு ஹிந்தியில் லால்சிங் சாதா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க