உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி பூட்டு

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஊனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடுமத்தினரால் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டத்தின் காரணத்தினால் லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க