வசீம் தாஜுதீன் உள்ளிட்ட வழக்கு தொடர்பில் அறிக்கை கோரப்பட்டது
2019-08-180
வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் உட்பட 6 சம்பவங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் காவல்துறை மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
கருத்து தெரிவிக்க