உள்நாட்டு செய்திகள்புதியவை

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு

அம்பாறை – சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்மாந்துறை பழைய திரையரங்குக்கு அருகாமையில் காணியொன்றிலிருந்து குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டது.

தீது தொடர்பிலான விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க