- முடிவெடுப்பதற்கு முன் ஆயிரம் முறை வேண்டுமானாலும் சிந்தியுங்கள், ஆனால் தொடங்கியப் பின் ஆயிரம் தடைகள் வந்தாலும் பின் வாங்க கூடாது.
- முடிவெடுப்பதற்கு முன் ஆயிரம் முறை வேண்டுமானாலும் சிந்தியுங்கள், ஆனால் தொடங்கியப் பின் ஆயிரம் தடைகள் வந்தாலும் பின் வாங்க கூடாது.
- இழந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இழந்தக் காலத்தை ஒருப்போதும் பிடிக்க முடியாது.
- நீங்கள் வெற்றி பெற்றால் அதைப் பற்றி யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் தோல்வி அடைந்தால் அதைப்பற்றி விளக்க நீங்கள் அங்கே இருக்கக் கூடாது.
கருத்து தெரிவிக்க