குடும்பநல சுகாதார சேவைக்கு 850 பயிற்சியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பயிற்சியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
கருத்து தெரிவிக்க