- உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்வது வெறும் பாசாங்கே. அதனை உங்களால் காலத்திற்கும் நிலைக்கச் செய்ய முடியாது.
- ஆனந்தத்தை நோக்கி மனிதனை அழைத்துச் செல்லும் கருவியாக மனம் மாற வேண்டும். அதற்கு நல்லதையே சிந்திக்க வேண்டும்.
- பயம், கவலை, கோபம், வெறுப்பு என மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களே உண்மையான எதிரிகள்.
கருத்து தெரிவிக்க