ஜப்பானிய என்.இ.சி கூட்டுத்தாபனத்தின் மின் உபகரண உற்பத்தியாளர் முன்மாதிரி பறக்கும் காரை உருவாக்கியுள்ளனர்.
குறித்த காரை சோதனை செய்த போது சுமார் ஒரு நிமிடத்துக்கும் மேல் காற்றில் பறந்துள்ளது.
ஆட்டோவின் அளவில் நான்கு கிடைமட்ட இறக்கைகள் பொருத்தப்பட்ட, ட்ரோன் போன்ற குறித்த முன்மாதிரி நேற்று திங்களன்று டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபாவில் நடந்த சோதனையின் போது 3 மீட்டர் (10 அடி) உயரத்தை எட்டியுள்ளது.
ஆளில்லாது பொருட்களை கொண்டு செல்ல மேற்படி பறக்கும் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று என்இசி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து தெரிவிக்க