இலத்திரனியல் கொடுக்கல் வாங்கலில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பது பற்றி இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட நிதி நிறுவனங்களுடன் கைகோர்த்து செயற்படுவதற்கும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கொடுக்கல் வாங்கலின் போது குறும்செய்திகளை அனுப்பவது கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் இதன்மூலம் இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் மோசடிகளை தடுக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க