ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டமைப்பு பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்வது முரண்பாடுகளை தோற்றுவிக்குமெனவும், ஆகஸ்ட் ஒரு மோசமான மாதம் எனவும்
அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க