உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘ஹோமாகமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டம்’

கொழும்பு – ஹோமாகம பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த மைதானம் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்குக்கு அண்மையில் அமைக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க