காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்ட மாநில முன்னாள் முதல்வர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகரில் வைத்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் இருவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கருத்து தெரிவிக்க