உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஆர்ப்பாட்டம்; லோட்டஸ் வீதி தற்காலிகமாக பூட்டு

ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து பல்கலைக்கழக மாணவவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க