உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

காற்றுடன் கூடிய நிலை மேலும் அதிகரிப்பு

வட மாகாணத்திலும் (மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும்)வட கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும்)காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு காற்றுடன் கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மேல்,தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

கருத்து தெரிவிக்க