உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவியேற்பு

இரண்டு புதிய  இராஜாங்க அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பதவியேற்றுள்ளனர்.

அதன்படி, திருமதி அனோமா கமகே பெட்ரோலிய வள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராக லக்கி ஜெயவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவியேற்பு விழா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க