உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

களுத்துறையில் வாகன விபத்து: 3 பெண்கள் உட்பட்ட 6 பேர் பலி

களுத்துறை வஸ்கடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் பலியாகினர்
இதில் மூவர் பெண்களாவர்.

மேலும் 50 பேர் சம்பவத்தின்போது காயங்களுக்கு உள்ளாகினர்.

தனியார் பயணிகள் பேரூந்தும் அரச பயணிகள் பேரூந்தும் மோதிக்கொண்ட போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

கருத்து தெரிவிக்க