உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கை வருகிறது நியூசிலாந்து கிரிக்கட் அணி

நியூசிலாந்து கிரிக்கட் அணி இன்று இலங்கை வரவுள்ளது.

இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட், மூன்று ரி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவிருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு பிசரா மைதானத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு ரி-20 போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்திலும், இறுதி ரி-20 போட்டி கண்டி பல்லேகல மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க