- விரும்பும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சுதந்திரத்தை கடவுள் நமக்கு அளித்திருக்கிறார். ஆகவே, பிறர் படும் துன்பத்தைப் போக்குவது கடவுளின் வேலை என்று நினைப்பது கூடாது. மனித நேயத்துடன் உதவ முன் வர வேண்டும்.
- ஒரு மரத்தைப் போல, சாதாரண இயல்புடன் இருந்தாலே போதும். வாழ்வின் உயர்ந்த பரிமாணம் நமக்குப் புலப்படத் தொடங்கும்.
புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தெரியும்.
கருத்து தெரிவிக்க