அழகு / ஆரோக்கியம்

தொப்பையை குறைக்க சில எளிதான வழிகள் !

இன்று இளையவர் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உடலின் நிறையை குறைப்பதில் , அதிலும் தொப்பையை குறைக்க பெரிதும் துன்பப்படுகின்றனர். அதற்கு சில வழிகளை கையாண்டாலே போதுமானது.

உடற்பயிற்சி உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகின்றது.  30 தொடக்கம் 45 நிமிடங்கள் வரை உடற் பயிற்சி செய்வதன் மூலம் உடலை கச்சிதமாக வைத்திருக்கலாம்.

சுடு தண்ணீரில் தேனும் எலுமிச்சை சாறும் கலந்து ஒவ்வொரு நாளும் சாப்பிட்ட பிறகு பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து விடுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற தசைகள் குறையும்.

உணவில் அதிகளவு உப்பையும் , இனிப்பு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

மேலும் அதிகளவான தண்ணீரைப் பருக வேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் அகன்று விடும்.

கருத்து தெரிவிக்க