உள்நாட்டு செய்திகள்புதியவை

மோதர வீதி மூடப்படுகிறது

மாதம்பிட்டி வீதி சந்தி தொடக்கம் ராஜமல்வத்த வீதி சந்தி வரை உள்ள மோதிர வீதி இன்று (ஓகஸ்ட் 2) முதல் போக்குவரத்துக்காக மூடப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீர் குழாய் திட்டம் காரணமாக குறித்த வீதி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஓகஸ்ட் 02 இரவு 10 மணி ஓகஸ்ட் 05 காலை 5 மணி வரையும்
ஓகஸ்ட் 09 இரவு 10 மணி ஓகஸ்ட் 12 காலை 5 மணி வரையும் இந்த வீதி மூடப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க