தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துக்கொள்ள தயார் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி இதனை தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் மலையக மக்களுக்கு உதவக் கூடியவராக இருக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க