உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்!

இலங்கை சுதந்திர சுகாதார சேவைகள் சங்கம் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில்  நீர் பிரயோக தாங்கிகளும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க