- அறிஞர்கள் தங்கள் நஷ்டங்களுக்காக அலறுவதில்லை; ஏற்பட்ட தீமைகளை எப்படி மாற்றுவது என்பதையே உவகையுடன் சிந்திப்பார்கள்.
- சிறிய மெழுகுவர்த்தி எவ்வளவு தூரம் தன் ஒளியைப் பரப்புகிறது. அதைப் போன்றே ஒரு நல்ல செயல் பிரகாசிக்கும்.
- விளக்கை ஏற்றுவது விளக்கிற்கு ஒளி தருவதற்கல்ல; அதுபோல் நம் நற்குணங்கள் பிறருக்கு உதவாவிட்டால் பலன் இல்லை.
கருத்து தெரிவிக்க