உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

ரிஷாட்டின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம்!

பதவி துறந்த ரிஷாட் பதியுதின் மீண்டும் அமைச்சராக பதவியேற்ற பின்னர் அவரது ஆதரவாளர்கள் வவுனியாவில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா நாளாந்த சந்தைக்கு முன்பாகவே ஆதரவாளர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

கருத்து தெரிவிக்க