லசித் மலிங்க கலந்து கொண்ட இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது அனுமதிச் சீட்டு விற்பனை மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஆகக் கூடிய வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிச்சீட்டு விற்பனை மூலம் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிகெட் தெரிவித்தள்ளது.
இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே இதற்கான அனுமதிச்சீட்டுக்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க