உள்நாட்டு செய்திகள்புதியவை

சட்டத்தரணி கமகே மீது சி.ஐ.டி பணிப்பாளர் முறைப்பாடு

சட்டத்தரணி மனோஜ் கமகே மீது குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளர் நாயகம் சனி அபேசேகேர காவல்துறை முறைப்பாடு அளித்துள்ளார்.

காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இன்று இதனை தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சட்டத்தரணி கமகே தனக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுத்ததாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அபேசேகர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க