சினிமா

தனுஷின் புதிய படம் “பட்டாஸ்”

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் தனுஷ் அவருடைய பிறந்தநாளான நேற்று, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்தது. அதில், படத்திற்கு “பட்டாஸ்” எனப் பெயர் வைத்திருப்பது தெரிகிறது. வெற்றிமாறன் படத்திற்கு பிறகு இப்படமும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க