தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆகவே, உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்க்கு அறிமுகம் செய்துகொள். ஏனெனில், இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகிலேயே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதுவும், முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.
கருத்து தெரிவிக்க