விளையாட்டு செய்திகள்

தொடரை வென்றது இலங்கை அணி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 238 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களை பெற்றது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இறுதி போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளது

கருத்து தெரிவிக்க