உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகவுள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி சாட்சி வழங்கவிருப்பதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த தினத்தில் மேலும் சில அமைச்சர்கள் சாட்சியமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க