பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளை சேர்ந்த சகல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையேயான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 4 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க