ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை இன்னும் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானிக்கவில்லை
எனினும் சிறுபான்மை மக்கள் உட்பட்ட அனைவரின் விருப்பத்துக்குரிய ஒருவரையே வேட்பாளராக கட்சி தீர்மானிக்கும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று இதனை அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகும் தகவல்களை அவர் மறுத்தார்
கருத்து தெரிவிக்க