மலையகச் செய்திகள்

பெவர்லி தமிழ் மகா வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டு விழா

மாத்தறை பெவர்லி தமிழ் வித்தியாலயத்தின் சரஸ்வதி சிலை
வைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இம்மாதம் 12 ஆம்
திகதி இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ்.இராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க