அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மஹா சங்கத்தினர் தொடர்பில் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க