உள்நாட்டு செய்திகள்புதியவை

நிட்டம்புவயில் போக்குவரத்து அமைச்சின் நடமாடும் சேவை

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நடமாடும் சேவை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

நிட்டம்புவயில் உள்ள உள்ள ஸ்ரீ சங்கபோதி கல்லூரியில் ஜூலை 28 ஆம் திகதி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது என அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடருந்து பருவ சீட்டுக்களை வழங்குதல், சாரதி உரிம பத்திர விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவ அறிக்கைகள், மூக்குக்கண்ணாடிகளை இலவசமாக விநியோகித்தல் ஆகியவை இந்த நிகழ்வில் முக்கிய சேவைகளாக காணப்படும் என குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க