உள்நாட்டு செய்திகள்புதியவை

மாக்கந்துர மதுஸுடன் தொடர்பு வைத்திருந்தவர் கைது

மாக்கந்துர மதுஷ் மற்றும் கஞ்சிப்பானை இம்ரான், ஆகிரயோருடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலுத்கம பகுதியில் இருந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க